என் வாசல் வருவாயா? (Tamil Edition)
₹400.00

வாசல் முன் நின்று காத்திருக்கும்
வாடிய இதயத்தின்
வினா — என் வாசல் வருவாயா?
வழிமேல் விழி வைத்து காத்திருக்க…
விடையாக வந்து நிற்கும்
நிலா….
வாழ்க்கை வழித்தோறும் வந்துசென்ற
வலி, பிரிவு, தவிப்பின் விழிகள் நனைந்ததே…
வந்த ஊரில்
நினைவாய் நின்றது
வசந்தம் போலிருந்த அந்தக் காதல் நாட்கள்
விலகி சென்றதன் காரணம்
விதியின் வஞ்சகமா? வீண் மனிதரின் சுயநலமா?
வார்த்தைகளில் சொல்ல முடியாத வேதனை
வாங்கிய காயங்கள்
வருத்தி இருந்தும்
விடாமல் அன்பை
விரித்துக் காத்திருக்க….
விட்டுக் கொடுக்க
விலகல் என்ற
வார்த்தை கூட
வாசலில் நின்று
வந்த
வழி( வலி) போய்விடும்…
உயிர் உருக்கும் உண்மையான காதலின்
உதிர்ந்த பக்கங்கள்
உதய் ❤️ நதி
உயிர் முழுக்க ஏந்திய காதல்
உறுதியாய் கை பிடித்தது
உண்மையான அன்பு இருந்தால்
உடைந்த உறவுகளும் உயிர் பந்தமாய் மீண்டும் உயிர் பெற்றது…..
தீராநதி -உதயகுமரன் இடையிலான காதலும் பிரிவும் வலியும் அதை அவர்கள் கடந்த விதமுமே என் வாசல் வருவாயா?
இவர்கள் இருவரும் நிச்சயம் உங்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.
ASIN : B0HNN6HJW8
Accessibility : Learn more
Publication date : 21 October 2026
Language : Tamil
File size : 391 KB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 356 pages
Page Flip : Enabled
Reading age : 15 – 17 years
Best Sellers Rank: #8 in Kindle Store (See Top 100 in Kindle Store) #1 in Parenting & Relationships eBooks #2 in Clean & Wholesome Romance eBooks #3 in Clean & Wholesome Romance (Books)
Customer Reviews: 4.8 4.8 out of 5 stars (42) var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });


There are no reviews yet.